Breaking News

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 80 ரூபாய் நிவாரண நிதி காசோலை வழங்கபட்டது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 80 ரூபாய் நிவாரண நிதி காசோலை வழங்கபட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 80 ரூபாய் நிவாரண நிதி காசோலை ஒன்று வழக்கப்பட்ட நிகழ்வொன்று இரத்தினபுரி முவகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு இந்த காசோலை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராம சேவகரும் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து இந்த நிதியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சமூகவளைகளில் தற்போது அதிகம் பேசப்படுகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 80 ரூபாய் நிவாரண நிதி காசோலை வழங்கபட்டது.

Taked From - https://www.madawalaenews.com/2018/09/80.html

No comments