காற்றில் பறக்கும் அதிசய மேஜிக் மனிதன்- வீடியோ
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான விடயங்களில் ஒன்று மேஜிக்.ஏனென்றால் மேஜிக் பார்க்கும்போது குழந்தைகள் அவர்களையே மறந்து மகிழ்ச்சியாய் பார்க்கின்றனர்.
கோயம்பத்தூரில் மேஜிக்மேன் ஒருவர் செய்யும் மேஜிக் அனைவரையும் வாயடைத்து போக செய்கிறது.என்னவென்றால் எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் வானில் பட்டம் போல் பறக்கிறார் அந்த மெஜிஷியன்.
அதை பார்ப்போர் அசந்துபோய் சிலையாய் நிற்கின்றனர்.மேலும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.
No comments