Breaking News

பாண் இருத்தலின் விலை ரூ .5 ஆல் அதிகரிப்பு


இன்று நள்ளிரவு (4) முதல் பாண் இறாத்தலின் விலை ரூபா 5 இனால் அதிகரிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 5 இனால் அதிகரிக்கப்படத்தைத் தொடர்ந்து, 450கிராம் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை, நாளை முதல் ரூபா 5 இனால் அதிகரிக்க முடிவு செய்யப்ப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

No comments