Breaking News

இணைந்து செயற்படுவது தொடர்பில் மகிந்தவின் கருத்து

Image result for mahinda rajapaksa
உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு இயன்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்க இதனை குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியுடன் இணைந்து சில உள்ளுராட்சி மன்றங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைக்குமா? என ஊடக வியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய அவர், ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியினருக்கு தற்போது முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Thanks- Hiru News -

No comments