வெண்கல பதக்கத்தினை வென்ற ஷத்துரங்க..
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய போட்டித் தொடரில் பாரம் தூக்கும் போட்டியில் இலங்கை வீரர் ஷத்துரங்க லக்மால் வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளார்.
56 கிலோ கிராம் பாரம் தூக்கி அவர் வெண்கல பதக்கத்தினை தனதாக்கியுள்ளார்.
Thanks - http://www.hirunews.lk/tamil/sports/
No comments