Breaking News

நேரடி ஒலிபரப்பின் போது குழந்தையை பிரசவித்த தொகுப்பாளினி!!

பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் தனது நேரடி ஒலிபரப்பின் போது குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் அமெரிக்காவின் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் சென் லூசிஸ் பகுதியில் அமைந்துள்ள த ஆர்ச் எனப்படும் வானொலி ஒலிப்பரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இவரது பிரசவம், உயிரோட்டமாக வானொலியில் ஒலிபரப்பட்டமை வியக்கும் வகையில் அமைந்துள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தான் குழந்தை பிரசவித்த இந்த நாள் தன்னால் ஒருபோதும் மறக்க முடியாத அற்புதமான நாள் என குறித்த வானொலி தொகுப்பாளினி கருத்துத் தெரிவித்துள்ளார்.
தனது குழந்தையினுடைய பெயரை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை அவர் வானொலி நேயர்களுக்கே வழங்கியுள்ளார்.

No comments