Breaking News

வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் – வாயை பிளக்கும் கோலிவுட்




நடிகர் அஜித்குமாரின் உடல் நிலை குறித்து பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு தெரியும்.

அவருக்கு நடைபெற்றுள்ள அறுவை சிகிச்சைகள் எத்தனை அதற்காக அவர் எடுத்துகொள்ளும் மருந்துகள் என அவரது உடல்நிலையை பாராமரிப்பது என்பது பலரும் அறிவர். தினமும் கிட்டத்தட்ட 15-20 மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் அஜித்.
இதனால் அவரது உடற்கட்டை பராமரிப்பது என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. ஆனாலும், தான் நடிக்கவுள்ள விஸ்வாசம் படத்திற்க்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார் நடிகர் அஜித்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இந்த படத்திற்காக அஜித் பக்கவாக ரெடியாகி நிற்கிறார்.

சமீபத்தில், அஜீத் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பத்து நாட்களுக்கு முன்பு குண்டாக இருந்த அஜித் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது மீண்டும் உடல் இளைத்திருப்பதை கண்டு வாயை பிளந்துள்ளது கோலிவுட்..



thala

No comments