A/L பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவு

இந்த முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பொருட்டான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தினை பாடசாலை அதிபரின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பத்தினை இன்றைய தினத்துக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
No comments