CCTV பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை !!
#எச்சரிக்கை!!!
#மிகவும் முக்கியமான ஒரு விடயத்தை இந்த பதிவின் ஊடாக சொல்லலாம் என நினைக்கிறேன் !!
நாகரிக வளர்ச்சி எம்மை ஆட்கொண்டதில் தற்போது CCTV யானது எமது வியாபார நிறுவனங்கள் மட்டுமல்ல எமது உள் வீடுவரை தவிர்க்க முடியாமல் நுழைந்துள்ளதை நாம் அறிவோம் .
அந்த வகையில் நாம் பொருத்தும் CCTV UNIT ஐ பற்றிய , நாம் அறியாமல் நடக்கும் ஒரு விடயத்தைப் பற்றிய தெளிவு நம் எல்லோருக்கும் அவாசியமாகிறது !!
அதாவது – விஷேடமாக தற்போது அனேகமானவர்கள் தமது வீடுகளில் இதனை அண்மைக்காலங்களில் பொருத்துவதை அவதானிக்கலாம் . அப்படி பொருத்திய UNITS ஐ ONLINE VIEWS ற்கு மாற்றுவதற்கு அந்த UNITS ற்கான பிரத்தியேக BAR CODE ஐ எங்களுக்கு பொருத்தும் நபரே முதன் முதலில் அவருடைய PHONE ல் பதிவேற்றி பரீட்சித்தும் பார்கிறார். பின்னரே எமது PHONE ல் பதிவேற்றுகிறார்கள் . இந்த நடைமுறையே அனேகமான இடங்களில் அனேகமான பொருத்துணர்களால் பின்பற்ற படுகின்றது !!
இந்த நடைமுறையின் பாரதூரத்தை நான் மேலும் விளங்கப்படுத்த தேவையில்லை என நினைக்கிறேன் !! மீதிகளை யூகித்துக் கொள்ளுங்கள் !!
இதன் விளைவு எது வரை செல்லும் என்று !!
இதன் விளைவு எது வரை செல்லும் என்று !!
எனவே – ஏற்கனவே அவ்வாறு பொருத்தியவர்களும் , இனிமேல் எண்ணம் வைத்துள்ளவர்களும் மிகவும் கவனம் எடுக்கவும் !!!
*””புத்தியுள்ள புள்ளைக்கு செவ்வருத்தம் பூ நஞ்சு இல்லை””*
No comments