சுதந்திர கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை அணி மீண்டும் களமிறங்கும் நாள்
தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று வந்த இலங்கை அணிக்கு தற்போது ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர கிண்ணத்தை வெற்றிபெறுவதற்காக போராடிய இலங்கை அணி, பங்களாதேஸூடனான போட்டியில் எதிர்பாராமல் தோல்வி கண்டது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு ஜூன் மாதம் வரை ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை அணி மீண்டும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் சர்வதேச போட்டியில் பங்குகொள்ளவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மேற்கிந்தியாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
THANKS Hiru News..
No comments