Breaking News

கொழும்பு மாநகர சபைக்கு முதலாவது பெண்..... சற்று முன்னர்...!


உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநாகர சபையில் வெற்றிப்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ரோசி சேனாநாயக்க தனது கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இவர் சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநாகர சபைக்கு பெண் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்பட்டமை இதவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் பதவி வகித்த மேயர்களின் விபரங்கள் கீழே....




Thanks HIRU NEWS....

No comments