Breaking News

இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் புதிய சட்டம்



இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதற்கான வேலைத்திட்டத்தை நுகர்வோர் அதிகாரசபை முன்னெடுக்கிறது.
இலங்கையில் ஈ-கொமெஸ் எனப்படும் இணையத்தள வர்த்தகம் தொடர்பான முறையான சட்டங்கள் இல்லாமை பாரிய குறைபாடாக கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கை தற்சமயம் அதிகரித்துவரும் இணையத்தள வர்த்தகத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

No comments