கண்டியில் விடொன்றில் அதிசய மரம்...ஆர்வத்துடன் காணும் மக்கள்
கண்டி உடிஸ்பத்துவ மஹரவலப் பகுதியில் உள்ள வீடொன்றில் பலா மரம் ஒன்று விசித்திரமான முறையில் காய்த்துள்ளது. பொதுவாக பலா மரத்தின் காய்கள் மரத்தின் நடுப் பகுதி மற்றும் மேல் பகுதியில் காய்ப்பது வழமையானதாகும்.
எனினும், இந்த மரத்தில் மரத்தின் அடிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான காய்கள் காய்த்துள்ளன. வழமையாக மரத்தின் உயர்ந்த கிளைகளில் காய்கள் காய்க்கும் என்ற போதிலும் இங்கு மரத்தின் அடிப்பகுதியில் கீழிருந்து மேலாக காய்கள் காய்த்துள்ளன.இதனை அப்பகுதி மக்கள் ஆச்சிரியத்துடண் கண்டு செல்கின்றனர்.
No comments