Breaking News

சாதாரண தரப் பரீட்சையில் 9960 மாணவர்கள் ஒன்பது ஏ சித்தி

Image result for o/l students
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9960 மாணவ மாணவியர் ஒன்பது ஏ சித்தியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

2017ம் ஆண்டுக்காக நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 9960 மாணவ மாணவியர் இவ்வாறு சிறப்பு சித்தியடைந்துள்ளனர்.

No comments