Breaking News

திஹாரிய சுமையா மகளிர் அரபுக் கல்லூரி 2018ம் ஆண்டுக்கு புதிய மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை.



திஹாரிய சுமையா மகளிர் அரபுக் கல்லூரியின் 2018ம் ஆண்டுக்கு புதிய மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 2018. 04. 28ம் திகதி காலை 08:30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.

2017இல் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன் அல்குர்ஆனை சரளமாக ஓதத்தெரிந்திருத்தல் அவசியமானது எனவும் எதிர்காலத்தில் மாணவிகளுக்கு இலவச கருத்தரங்குகள் இடம் பெறுவதற்கும் மேலும் ஒழுங்குகள் செய்யப்பட்டள்ளதாகவும் மேலும் இதனை உறுதிப்படுத்துக் கொள்ளும் வகையில் 0718384735 தொடர்கொள்ள முடியும் எனவும் அதிபர் கேட்டுக் கொண்டார்.

No comments