25 ஆயிரம் ரூபா போக்குவரத்து அபராதத்தொகை 3 ஆயிரம் ரூபாவாக குறைப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாகன போக்குவரத்து சட்டங்கள் கீழான 3 கட்டகளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தெரிவுசெய்யப்பட்ட 33 வீதி விதிமீறல்கள் தொடர்பில் அபராதத் தொகையை அறவிடுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments