ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் 8 அணிகளின் பலம், பலவீனம் என்ன?

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மல்லுகட்டுகின்றன. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் பலம், பலவீனம் பற்றிய ஒரு அலசல் வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ்:
கேப்டன்- டோனி, பயிற்சியாளர்- ஸ்டீபன் பிளமிங். இதுவரை பங்கேற்றுள்ள 8 ஐ.பி.எல். தொடர்களிலும் அரைஇறுதியை அதாவது ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். சூதாட்ட சர்ச்சையால் 2 ஆண்டு கால தடைக்கு பிறகு மறுபிரவேசம் செய்துள்ளது.
No comments