Breaking News

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!

Image result for ranil wickramasinghe laughing
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த மாதம் 21ம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த பிரேரணை மீதான் விவாதம் இன்று காலை முதல் நாடாளுமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், சற்று முன்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

No comments