Breaking News

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சிகர செய்தி...!!


Related image
மத்திய மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு அரசதுறையில் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக, மத்திய மாகாண தமிழ்கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

டயகம – கிழக்கு – சௌமியமூர்த்தி தொண்டமான் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நியமனங்களை வழங்குவதற்கான அங்கீகாரத்தை மத்திய மாகாண முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் திங்கட் கிழமை நியமனம் வழங்கப்படுவதற்கான வரையறைக் கட்டமைப்புகள் இறுதி செய்யப்படும் என்றும், எம்.ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Taked From - http://www.hirunews.lk/tamil/188306

No comments