சீன அதிகாரிகள் ஹெயிலொன் ஜியெங் கங்கையில் மிதக்கும் பனிக்கட்டிகளை அகற்றுவதற்காக சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி வெடிக்கச் செய்துள்ளனர். பனிக்கட்டிகளில் துளையிட்டு அதனுள் வெடிப்பொருட்களை செலுத்தி இவ்வாறு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
Taked From - http://www.hirunews.lk/tamil/188310
வெடித்து சிதறிய ஆறு!! (காணொளி)
Reviewed by Youth media
on
4/13/2018 04:32:00 PM
Rating: 5
No comments