ஏறாவூர் ஹைராத் பெண்கள் அரபுக்கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்
க.பொ.த.சா/த பரீட்சை முடிவுகள் வெளியாகியதன் பின்னர்
உங்கள் பெண் பிள்ளைகளை
@ ஆலிமாவாக
@ சிறந்த குடும்ப பெண்ணாக
@ சமையல் கலை பயின்ற பெண்ணாக
@ தையல் கலை பயின்ற பெண்ணாக
@ கனணி பயின்ற பெண்ணாக
@ சிறந்த குடும்ப பெண்ணாக
@ சமையல் கலை பயின்ற பெண்ணாக
@ தையல் கலை பயின்ற பெண்ணாக
@ கனணி பயின்ற பெண்ணாக
சிறந்த ஒழுக்கமுள்ள ஆழுமையுள்ள பெண்ணாக வர வேண்டுமானால் எமது ஹைராத் பெண்கள் அரபுக்கல்லுாரியல் இணைத்து விடுங்கள்.
முழுமையாக தங்கி அரபு பாடங்களுடன் க.பொ.த.உ/த பரீட்சைக்கும் மற்றும் அரசாங்கத்தால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கும் மணவிகளை தயார் படுத்தும் கல்வி நிறுனமான ஹைராத் அரபுக்கல்லுாரிக்கு விண்ணப்பிக்க முந்திக்கொள்ளுங்கள்.
குறிப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
மேலதிக விபரங்களுக்கு.
0775018706
0777262485
0771114317
0777446197
0777262485
0771114317
0777446197
No comments