சிறுதொழில் முயற்சியாளர்களின் விற்பனைக் கண்காட்சி!!
சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்களின் அலங்கரிக்கப்பட்ட விற்பனைக் கண்காட்சியை வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.
வவுனியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்,நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வவுனியா மாவட்டச் செயலர் சோமரட்ன விதான பத்திரண உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments