Breaking News

உள்நாட்டிலேயே 85 சதவீத மருந்து வகைகளை தயாரிக்க நடவடிக்கை

Related image
சேனக பிபிலே மருந்தகக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளில் 85 வீதத்தை உள்நாட்டிலே தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது அரசாங்க மருத்துவமனைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இல்லை.

இதனால் நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Thanks HIRU NEWS....

No comments