Breaking News

பாடசாலை செல்லாமல் இருக்க தீர்மானித்துள்ள மாணவர்கள் - காரணம் என்ன?

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F
மொனராகலை – எதிமலே கணிஸ்ட வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருக்க பெற்றோர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி , இன்றைய தினம் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காததால் முதலாம் தவணை பரீட்சைகளை ஒத்திவைக்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினை தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Thanks - http://www.hirunews.lk/tamil

No comments