மத்தல விமான நிலைய அபிவிருத்தி குறித்த பேச்சுவார்த்தைக்காக இலங்கை வரும் இந்திய குழு
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் மே மாதம், மத்தல விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான யோசனை ஒன்றை இந்திய அரசாங்கம் முன்வைத்திருந்தது.
இதன்படி குறித்த உடன்படிக்கை தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக அந்த குழு இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Thanks - http://www.hirunews.lk/tamil
No comments