பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பல்கலைக்கழக கல்விசார பணியாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்து பல்கலைக்கழக நடவடிக்கைகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வருமாறு கோரி ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பட்டம் இடம்பெற்றுள்ளது.
Taken From - http://www.hirunews.lk/tamil/
No comments