Breaking News

வட மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தின் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்

%E0%AE%B5%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
வட மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தின் கூரை மீது ஏறி இருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமத்திய மாகாண சபை சுகாதார திணைக்களத்தின் 4 சாரதிகளை வேறு திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.

இந்த இடமாற்றத்தை இரத்து செய்யும் வரை தாம் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Thanks HIRU NEWS....

No comments