அடிக்கடி குளிப்பதால் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறதா..?
குளியல் என்பது எம் உடலை சுத்தப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும். குளியலின் போதே எமது உடலில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்படுகின்றது.
ஆனால் அடிக்கடி குளிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், அடிக்கடி குளிப்பதால் உபாதைகள் ஏற்படுகின்றன.
அது எப்படி என்பது பற்றி இப்போது பார்ப்போம்!
சில நாட்கள் குளிக்காமல் இருப்பதால் உடலிலிருந்து துர்நாற்றம் வீசும் என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஆனால், அடிக்கடி குளிப்பதால், செரிமான பிரச்சனை, நோய்யெதிர்ப்புச் சக்தி குறைவடைதல் மற்றும் இதய கோளாறுகள் ஏற்படுகின்றன.
அதிக அளவிற்கு உடலை சுத்தம் செய்வதால் உடலை பாதுக்காக்க கூடிய பக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவை உடலிலிருந்து நீக்கப்படுகின்றன.
அவை உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தேவையானவை. அதனால் அடிக்கடி குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த தகவல் பலரை வியக்க வைத்தாலும் குளிப்பதற்கு சோம்பல் படுபவர்களுக்கு இது ஒரு நற்செய்தியே...
No comments