Breaking News

மனைவி பிரிந்து சென்றதால் நாயை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய கணவன்!


இங்கிலாந்தில் முதியவர் ஒருவர் தனது மனைவி அவரை விட்டு சென்ற காரணத்தால் வீட்டில் வளர்த்து வந்த நாயுடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
51 வயதான முதியவரை சில காரணங்களால் அவரது மனைவி விட்டு விட்டுச் சென்றதனால், வீட்டில் வளர்த்து வந்த நாயுடன் உடலுறவு வைத்து அதை வீடியோவாக எடுத்து வைத்துகொண்டுள்ளார்.
மேலும் இணையதளத்தின் வாயிலாக சிறுவர்களுக்கு ஆபாச படங்கள் அனுப்புவது, ஆபாச உரையாடல் ஆகியவற்றையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
குறித்த முதியவர் மீது புகார் எழுந்த காரணத்தால் பொலிஸார் குறித்த முதியவர் வீட்டை சோதித்த போது ஆபாச வீடியோக்கள், குழந்தைகளின் ஆபாச படங்கள் என்பன சிக்கியுள்ளது.
குறித்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது மனைவி இல்லாத காரணத்தால் இப்படியான செயல்களில் ஈடுப்பட்டேன் என கூறியுள்ளார். இந்த காரணம் ஏற்புடையதாக இல்லாததால் முதியவருக்கு 21 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments