நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலி
சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெற்றுக் கொள்ள முயன்ற நபர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
வட்டவல - டெம்பல்ஸ்டோர் பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 வயதுடைய நபேர இதன்போது உயிரிழந்துள்ளார்.
THANKS Hiru News..
No comments