Breaking News

அதிசக்தி வாய்ந்த ஏவுகணையை பரிசோதித்த ரஷ்யா

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE
ரஷ்யாவில் அதிசக்தி வாய்ந்த ஏவுகணையொன்று நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

கின்சால் என பெயரிடப்பட்டுள்ள இந்த அதிசக்தி வாய்ந்த நீண்டதூர ஏவுகணை எம்.ஐ.ஜி – 31 போர் விமானத்தை பயன்படுத்தி உட்செலுத்தப்பட்டுள்ளதோடு, இதில் அணு ஆயுதங்களையும் கொண்டு செல்ல முடியும் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனுடன் இந்த ஏவுகணை 1200 மைல் தூரம் சென்று தாக்கு கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks HIRU NEWS....

No comments