இம் முறை I.P.L போட்டியில் அதிரடி..!!
இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் டீ.ஆர்.சி எனப்படும் தீர்ப்பு மீளாய்வு முறைமை அமுலாக்கப்படவுள்ளது.
10 பருவ ஐ.பி.எல் போட்டிகள் நிறைவடைந்துள்ள போதும், இதுவரையில் இந்த முறைமை அமுலாக்கப்படவில்லை.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகின்ற 11வது பருவ ஐ.பி.எல் போட்டித் தொடரில் இருந்து, நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைமை அமுலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு பருவகாலம் முதல், பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடரில் இந்தமுறைமை அமுலாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Taken From - http://www.hirunews.lk/tamil/sports/
No comments